குப்பை கொட்டுவதை வீடியோ ஆதாரத்துடன் கொடுத்தால் சன்மானம்! உடனே முந்துங்கள்!
குப்பை கொட்டுவதை வீடியோ ஆதாரத்துடன் கொடுத்தால் சன்மானம்! உடனே முந்துங்கள்! தற்போதுள்ள காலகட்டத்தில் அனைத்து இடங்களிலும் அதிக அளவில் பிளாஸ்டிக் உபோயோகின்றனர்.அதனால் அதிக அளவில் காற்று மாசு அடைகின்றது.அதனை குறைபதற்காக பிளாஸ்டிக் மற்றும் பிளாஸ்டிகினால்ஆன பொருட்கள் அனைத்தையும் தடை செய்துள்ளனர்.அதனையும் மீறி அதிக இடத்தில் பிளாஸ்டி பொருட்கள் பயன்படுத்துகின்றனர். திறந்தவெளி மற்றும் பார்க்கும் இடத்தில் எல்லாம் குப்பைகளாக காணப்படுகின்றது.அந்த சூழலை மாற்ற வேலூர் மாநகராட்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் காலி மனைகளில் குப்பை கொட்டினால் ரூ … Read more