குளோசிங் பெல்: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2% சரிவு!! பெரும்பாலான பங்குகள் சரிவு!!
குளோசிங் பெல்: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 2% சரிவு!! பெரும்பாலான பங்குகள் சரிவு!! இந்திய பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி வர்த்தக வாரத்தின் கடைசி நாளான இன்று சிவப்பு நிறத்தில் மூடப்பட்டன. மும்பை பங்கு சந்தை குறியீடான BSE சென்செக்ஸ் 0.39% குறைந்து 54,277 புள்ளிகளில் நிறைவு பெற்றது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 50 0.35% சரிந்து 16,238 புள்ளிகளில் முடிவடைந்தது. வங்கி நிஃப்டி 0.07% சரிந்து 36,000 புள்ளிகளை மீட்க முடியவில்லை. … Read more