35, 000 பேருக்கு புதிய வேலை!! இன்ஃபோசிஸ் முடிவு!! சூப்பர் சான்ஸ் இது!!
35, 000 பேருக்கு புதிய வேலை!! இன்ஃபோசிஸ் முடிவு!! சூப்பர் சான்ஸ் இது!! இன்போசிஸ் ஒரு இந்திய பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஆகும், இந்நிறுவனம் வணிக ஆலோசனைகள் , தகவல் தொழில்நுட்பம் மற்றும் அவுட்சோர்சிங் சேவைகளை வழங்கிவருகிறது. இந்நிறுவனம் புனேவில் நிறுவப்பட்டது. மேலும் பெங்களூரில் தலைமையிடமாக உள்ளது. ஃபோர்ப்ஸ் குளோபல் 2000 தரவரிசைப்படி 2020 வருவாய் புள்ளிவிவரங்களின்படி டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் உலகின் 602 வது பெரிய பொது நிறுவனமான இன்போசிஸ் இந்தியாவின் இரண்டாவது … Read more