இந்திய தொழிலதிபர் துபாயில் தற்கொலை! தொழில்துறையினர் சோகம்
இந்திய தொழிலதிபர் துபாயில் தற்கொலை! தொழில்துறையினர் சோகம் கேரளா மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் துபாயில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் தொழில்துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலத்தில் வயநாடு பகுதியைச் சேர்ந்த ஜாய் அரக்கல் என்பவர் துபாயில் எண்ணெய் வணிகம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார். மேலும் இவர் இன்னோவா குழும நிறுவனங்களின் தலைவர் பதவியையும் வகித்து வருகிறார். தனது குடும்பத்துடன் ஜூமைராவில் வசித்து வந்த இவர் பர்துபாய் பகுதியைத் தலைமையிடமாகக் கொண்டு பல்வேறு … Read more