busniess man

வெறித்தனமாக வெளியானது வாரிசு ட்ரைலர்…பக்காவான குடும்ப திரைப்படம் என்பதை நிரூபித்துவிட்டது !

Savitha

வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பக்கா குடும்ப கதையம்சம் கொண்ட ‘வாரிசு’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக ஜனவரி 12 அன்று வெளியாகவுள்ளது. ...