இந்தியாவில் மேலும் 5 பேருக்கு கொரோனா! புத்த கயாவிற்கு வந்தவர்களுக்கு தொற்று உறுதி!!
இந்தியாவில் மேலும் 5 பேருக்கு கொரோனா! புத்த கயாவிற்கு வந்தவர்களுக்கு தொற்று உறுதி!! பீகார் மாநிலத்தில் விமான நிலையத்தில் வந்த பயணிகள் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவின் உஹான் மாநிலத்தில் கடந்த 2019 ஆண்டு தான் முதன் முதலில் கொரோனா தொடங்கியது. உலகையே உலுக்கிய இந்த தொற்று வியாதியால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். கோடிக்கணக்கில் உயிர் இழந்தனர். தற்போது ஓரளவிற்கு இயல்பு நிலை திரும்பிய நிலையில் மீண்டும் சீனாவில் புதிய வகை கொரோனா … Read more