புவனகிரியில் கழிவறையில் குழந்தை பெற்ற 11ஆம் வகுப்பு மாணவி! 10ம் வகுப்பு மாணவன் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு!

புவனகிரியில் கழிவறையில் குழந்தை பெற்ற 11ஆம் வகுப்பு மாணவி! 10ம் வகுப்பு மாணவன் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு!

கடலூர் மாவட்டம் புவனகிரியில் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி இருக்கிறது. இந்த பள்ளியில் இருக்கின்ற கழிவறைக்கு அருகே இறந்த நிலையில், ஆண் குழந்தை சடலம் கடந்த வெள்ளிக்கிழமை தென்பட்டது. பிறந்து சில மணி நேரமே ஆன நிலையில், குழந்தை உயிரிழந்து கிடந்தது. இதனை கவனித்த மாணவர்கள் ஆசிரியர்களிடம் தெரிவிக்க, அவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார்கள். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புவனகிரி காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்தனர். அதன் பிறகு குழந்தையின் சடலத்தை கைப்பற்றி … Read more