PMK மரு.இராமதாஸ் முத்து விழாவை முன்னிட்டு பசுமை தாயகம் சார்பாக மரக்கன்று நடும் விழா சென்னையில்!
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மற்றும் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அவர்களின் பிறந்தநாள் விழாவை பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டர்கள் வெகு விமர்சையாக கொண்டாடினர். பிறந்த நாளை முன்னிட்டு இலவச வேட்டி சேலை மற்றும் மரக்கன்று நடுதல் போன்றவை செய்தனர். இதை தொடர்ந்து இன்று மருத்துவர் இராமதாஸ் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு மற்றும் பசுமை தாயகம் ,சமூக முன்னேற்ற சங்கம் இணைந்து விழா ஒன்றை நடத்தியது. அதற்கு அன்புமணி ராமதாஸ் மனைவி திருமதி சௌமியா அன்புமணி அவர்கள் … Read more