C.1.2

தென் ஆப்பிரிக்கா : அதிக ஆபத்தை ஏற்படுத்தும் புதிய கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு

Parthipan K

தென்னாப்பிரிக்காவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் புதிய வகை கொரோனவைரஸ் பிரிவு கண்டறியப்பட்டுள்ளது. C.1.2 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் இந்த ஆண்டு மே மாதத்தில் அந்நாட்டில் கண்டறியப்பட்டுள்ளது. ...