இனிமே இதற்கு கட்டணங்கள் இல்லை! முதல்வர் அறிவிப்பு!
இனிமே இதற்கு கட்டணங்கள் இல்லை! முதல்வர் அறிவிப்பு! இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் “ கொரோனாவை கட்டுப்படுத்தவும், சிகிச்சை வசதிகளை மேம்படுத்தவும் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே பிறப்பு / இறப்பு குறித்து 21 நாட்களுக்கு சம்மந்தப்பட்ட பதிவாளரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். இறப்பு ஏற்பட்ட பின் அதாவது 21 நாட்களுக்கு மேல் 30 நாட்கள் வரை காலதாமதக் கட்டணம் ரூ 100/- ஆகவும், 30 நாட்களுக்குப் பின் ஓராண்டிற்குள் … Read more