தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20% போனஸ் – தமிழக அரசு அறிவிப்பு!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20% போனஸ் – தமிழக அரசு அறிவிப்பு!! இந்த ஆண்டிற்கான தீபாவளி பண்டிகை வருகினற 12 ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கின்றது. ஆண்டு தோறும் தீபாவளி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு ஊதியத்துடன் போனஸ் வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்பு அவ்வப்போது வெளியாகி வருகிறது. ஏற்கனவே தமிழக கூட்டுறவுச் சங்கங்களின் ஊழியர்களுக்கு போனஸ் … Read more

அக்டோபர் 23ம் தேதி தொடங்கும் வடகிழக்கு பருவமழை!!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!!

அக்டோபர் 23ம் தேதி தொடங்கும் வடகிழக்கு பருவமழை!!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!! அக்டோபர் 23ம் தேதி முதல் அக்டோபர் 25ம் தேதிக்குள் வடகிழக்கு பருவமழை தொடங்கிய வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தற்பொழுது அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கிய நிலையில் அக்டோபர் 2வது வாரத்தில் முடியும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் வடகிழக்கு பருவமழை குறித்த தகவல்களை வானிலை ஆய்வு மையம் தற்பொழுது வெளியிட்டு உள்ளது. இன்னும் சில தினங்களில் தெலுங்கானா, … Read more

சென்னையில் டிஸ்னி மற்றும் யுனிவர்சல் ஸ்டுடியோ போன்ற தீம் பார்க்!!! தமிழக சுற்றுலாத்துறை அறிவிப்பு!!! 

சென்னையில் டிஸ்னி மற்றும் யுனிவர்சல் ஸ்டுடியோ போன்ற தீம் பார்க்!!! தமிழக சுற்றுலாத்துறை அறிவிப்பு!!! சென்னை மாவட்டத்திற்கு அருகே 100 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில் அமெரிக்காவின் டிஸ்னி மற்றும் யுனிவர்சல் ஸ்டுடியோ போல தீம் பார்க் அமைக்கவுள்ளதாக தமிழக சுற்றுலாத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.   தமிழகத்தில் தற்பொழுது வரை 37 தீம் பார்க்குகள் உள்ளது. இதில் மிகவும் பிரபலம் என்றால் சென்னையில் அமைந்துள்ள விஜிபி கிங்டம் எனப்படும் தீம் பார்க் தான். அதற்கு அடுத்தபடியாக வொண்டர்லா, … Read more

திருப்பதியில் மலையேறும் பக்தர்களுக்கு ஊன்றுகோல்… திருப்பதி தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பு…

  திருப்பதியில் மலையேறும் பக்தர்களுக்கு ஊன்றுகோல்… திருப்பதி தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பு…   திருமலை திருப்பதியில் மலைப்பாதை வழியாக செல்லும் பக்தர்களுக்கு ஊன்று கோல் வழங்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.   சமீபத்தில் திருமலை திருப்பதியில் மலைப் பாதை வழியாக குடும்பத்தினருடன் நடந்து சென்ற சிறுமியை சிறுத்தை இழுத்துச் சென்று கடித்து கொன்றது. இதையடுத்து திருப்பதி வனத்துறையினரும் அரசும் பல தடுப்பு நடவடிக்கைகளையும் விதிமுறைகளையும் அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் சில ஓரிரு நாட்களுக்கு முன்னர் சிறுமியை கடித்து … Read more

ஓலா, ஊபர், ஸொமேட்டோ, ஸ்விக்கி ஊழியர்களுக்கு தனி நலவாரியம்… முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவிப்பு…

  ஓலா, ஊபர், ஸொமேட்டோ, ஸ்விக்கி ஊழியர்களுக்கு தனி நலவாரியம்… முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவிப்பு…   ஓலா, ஊபர், ஸ்விக்கி, ஸொமேட்டோ போன்ற ஊழியர்களுக்கு தனி நலவாரியம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.   76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் உள்ள 119 அடி உயரம் கொண்ட கொடிக் கம்பத்தில் மூவர்ணக் கொடியான தேசியக் கொடியை முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்கள் … Read more

சுதந்திர தினவிழா முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்… நாளை முதல் இயக்கப்படவுள்ளதாக அறிவிப்பு!!

  சுதந்திர தினவிழா முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்… நாளை முதல் இயக்கப்படவுள்ளதாக அறிவிப்பு…   சுதந்திர தினவிழாவை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக தமிழகத்தில் நாளை முதல் அதாவது ஆகஸ்ட் 11ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.   இந்தியாவில் தற்பொழுது 76வது சுதந்திர தினவிழா வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையடுத்து நாடுமுழுவதும் அன்றைய தினம் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வருடம் தோறும் ஆகஸ்ட் 15ம் தேதி … Read more

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவிப்பு… இங்கிலாந்து அதிரடி ஆட்டக்காரர் அறிவிப்பு!!

  சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவிப்பு… இங்கிலாந்து அதிரடி ஆட்டக்காரர் அறிவிப்பு…   இங்கிலாந்து ஆண்கள் கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் அலக்ஸ் ஹேல்ஸ் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.   அதிரடி ஆட்டக்காரரான அலக்ஸ் ஹேல்ஸ் 2011ம் ஆண்டு இந்தியாவிற்கு எதிராக மான்செஸ்டரில் நடைபெற்ற டி20 போட்டியின் மூலம் இங்கிலாந்து அணிக்காக முதல் சர்வதேச போட்டியில் விளையாடினார். மேலும் அதிரடி ஆட்டக்காரரான அலக்ஸ் ஹேல்ஸ் இங்கிலாந்து அணிக்காக 11 டெஸ்ட் போட்டிகளில் … Read more

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுகிறேன்… பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் அறிவிப்பு!!

  அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுகிறேன்… பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் அறிவிப்பு…   இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் மனோஜ் திவாரி அவர்கள் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.   தற்பொழுது ஓய்வை அறிவித்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி 2008ம் ஆண்டு இந்திய அணிக்காக முதல் போட்டியில் விளையாடினார். 2008ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக மனோஜ் திவாரி … Read more

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற போர் தொழில் திரைப்படம்… அதிகாரப்பூர்வமாக ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற போர் தொழில் திரைப்படம்… அதிகாரப்பூர்வமாக ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு…   கடந்த ஜூன் மாதம் வெளியாகி அனைவரின் வரவேற்பை பெற்ற போர் தொழில் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.   நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூது கவ்வும் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் அசோக் செல்வன். இவர் தொடர்ந்து தெகிடி, ஓ மை கடவுளே, வேழம், … Read more

திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் நினைவுநாள்… முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் அமைதி பேரணி நடக்கும் என அறிவிப்பு…

  திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் நினைவுநாள்… முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் அமைதி பேரணி நடக்கும் என அறிவிப்பு…   மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக கட்சியின் தலைவருமான கருணாநிதி அவர்களின் நினைவு நாளை ஒட்டி முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் அமைதி பேரணி நடக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.   மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 5ம் ஆண்டு நினைவு நாள் ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி அனுசரிக்கப்படவுள்ளது. இதையடுத்து பல ஏற்பாடுகள் … Read more