காவல் நிலையம் வந்த சிறுவன்! காரணம் கேட்டு அதிர்ந்த போலீஸ் அதிகாரி!
காவல் நிலையம் வந்த சிறுவன்! காரணம் கேட்டு அதிர்ந்த போலீஸ் அதிகாரி! காவல் நிலையத்திற்கு வந்த எட்டு வயது சிறுவன் தனது தந்தையின் மீது புகார் கூறிய நிகழ்வை கேட்டு அங்கிருந்த போலிஸ் அதிகாரி அதிர்ச்சியும் வியப்பையும் ஒருசேர அடைந்தார். உத்தரப்பிரதேச மாநிலம் குஷி நகர் மாவட்டத்தில் காசியா பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றி வருபவர் அசுதோஷ் குமார் திவாரி. மிகவும் திறமையான அதிகாரியான இவர் நேர்மைக்கும் கண்டிப்புக்கும் பெயர் பெற்றவர். அவர் … Read more