களைகட்டும் கர்நாடக தேர்தல்! 29ம் தேதி பிரதமர் மோடி பிரச்சாரம்!

களைகட்டும் கர்நாடக தேர்தல்! 29ம் தேதி பிரதமர் மோடி பிரச்சாரம். கர்நாடக மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதம் 10-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் 224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட இடத்திற்கு 2,613 வேட்பாளர்கள் மோத உள்ளனர். ஆளும் கட்சியான பாஜக 224, காங்கிரஸ் கட்சி 223, ஜனதா தளம் எஸ் 207, ஆம் ஆத்மி 209, பகுஜன் சமாஜ் 133 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 13-ஆம் தேதி நடைபெறுகிறது. … Read more