குழந்தைகளுக்கு இந்த இடத்தில் எல்லாம் முத்தம் கொடுக்கக் கூடாது.. எதற்காக தெரியுமா??
குழந்தைகளுக்கு இந்த இடத்தில் எல்லாம் முத்தம் கொடுக்கக் கூடாது.. எதற்காக தெரியுமா?? குழந்தைகள் என்றால் அனைவருக்குமே பிடிக்கும்.பேருந்து அல்லது ரயில்களில் பயணம் செய்யும்போது அருகில் யாராவது குழந்தைகளை வைத்திருந்தால் நம்மையே அறியாமல் அந்த குழந்தைகளுடன் நாம் விளையாட தொடங்குவோம். இல்லையெனில் அந்த குழந்தையை தூக்கி கொஞ்சுவோம்.எப்படிப்பட்ட நபராக இருந்தாலும் ஒரு குழந்தையின் சிரிப்பில் மயங்கி விடுவார்கள். மேலும், நாம் குழந்தைகளை பார்த்ததும் ஆசையாக அவர்களை தூக்கி முத்தமிடுவோம்.ஆனால் குழந்தைகளுக்கு எங்கெல்லாம் முத்தம் கொடுக்கக் கூடாது என்று உங்களுக்கு தெரியுமா?முக்கியமாக குழந்தைகளுக்கு காதில் முத்தம் கொடுக்கவே கூடாதாம். அப்படி … Read more