48 நாட்கள் இவ்வாறு கற்பூரம் ஏற்றுங்கள்! உங்களுக்கு ஏற்படும் மாற்றத்தை நீங்களே அறியலாம்!
48 நாட்கள் இவ்வாறு கற்பூரம் ஏற்றுங்கள்! உங்களுக்கு ஏற்படும் மாற்றத்தை நீங்களே அறியலாம்! நாம் எப்பொழுதும் நினைப்பது நம் வீட்டில் அமைதி நிலவ வேண்டும் கஷ்டங்கள் குறைய வேண்டும் லட்சுமி கடாட்சம் பெருக வேண்டும் என்பதுதான். அதற்காக ஒரு சிலர் தினமும் வீட்டில் தீபம் ஏற்றி வழிபடுவார்கள். சிலர் வெள்ளி ,செவ்வாய் போன்ற கிழமைகளில் தீபம் ஏற்றி வழிபடுவார்கள். தீபம் ஏற்றுவதன் மூலம் நாம் வாழ்க்கை தீபத்தை போல பிரகாசமாக இருக்கும் என்பது நம்பிக்கை. ஒரு சிலர் … Read more