அரசு பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்பட மாட்டாது!! போக்குவரத்து கழகம் அறிவிப்பு!!
அரசு பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்பட மாட்டாது!! போக்குவரத்து கழகம் அறிவிப்பு!! கடந்த 2016ம் வருடம் அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்து புதிய 500, 200, 100 ரூபாய் நோட்டுக்கள் மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்களை அறிமுகப்படுத்தியது. கிட்டத்தட்ட 6 வருடங்களாக புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை தற்போது திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கடந்த 19ம் தேதி, செப்டம்பர் 30 … Read more