இனி இந்த 11 நகரங்களில் ஜியோவின் 5ஜி சேவை கிடைக்கும்…உங்கள் நகரமும் இந்த பட்டியலில் உள்ளதா ?
இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி புதன்கிழமையன்று கிட்டத்தட்ட 11 நகரங்களில் தனது ட்ரூ 5ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நகரங்களில் உத்தரபிரதேசத்தின் தலைநகரான லக்னோ, நாசிக், அவுரங்காபாத், சண்டிகர், மொஹாலி, திருவனந்தபுரம், மைசூர், பஞ்ச்குலா, ஜிராக்பூர், கரார் மற்றும் டெராபஸ்ஸி ஆகிய நகரங்கள் அடங்கும். இனிமேல் இந்த நகரங்களில் உள்ள ஜியோ வாடிக்கையாளர்களுக்கு எவ்வித கட்டணமுமின்றி 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா கிடைக்கும். … Read more