தனுஷின் கேப்டன் மில்லர்… மிரட்டலான மோஷன் போஸ்டர்… ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு
தனுஷின் கேப்டன் மில்லர்… வித்தியாசமான மோஷன் போஸ்டர்… ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். தமிழ் சினிமாவையும் தாண்டி இந்திய சினிமா அளவில் பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தனுஷ் நடிகராக மட்டுமல்லாமல் பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், பாடலாசிரியர் என பன்முகத் திறன் கொண்டவராக வலம் வருகிறார். கோலிவுட், பாலிவுட் என கலக்கி வரும் தனுஷ் தற்போது வாத்தி படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகிற்கு அறிமுகம் … Read more