வெற்றி பாதைக்கு திரும்பிய அர்ஜெண்டினா.. உற்சாகத்தில் மெஸ்ஸி ரசிகர்கள்..!
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் உலகக்கோப்பை கால்பந்து போட்டி கால்பந்து ரசிகர்களின் திருவிழா என்றே கூறலாம். மெஸ்ஸி, ரொனால்டோ,நெய்மார் என கால்பந்து ரசிகர்கள் தங்களின் ஆதர்சங்களை கொண்டாடி வருகின்றனர். 32 நாடுகள் பங்கேற்கும் இந்த போட்டியில் லீக் சுற்று தற்போது நடைபெற்று வருகிறது. 8 பிரிவுகளாக உள்ள அணிகள் தங்களின் பிரிவுகளில் உள்ள அணிகளோடு தலா ஒரு முறை மோதவேண்டும்.அதன்பின், காலிறுதி போட்டியும் அரையிறுத, இறுதி போட்டிகளும் நடைபெறும்.இந்நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில் மெக்சிகோவை எதிர்கொண்டது … Read more