ஐயப்பன் பக்தர்களுக்கு அதிர்ச்சி செய்தி! சபரிமலை கோவிலில் வழங்கப்படும் பிரசாதத்தில் விஷம்!
ஐயப்பன் பக்தர்களுக்கு அதிர்ச்சி செய்தி! சபரிமலை கோவிலில் வழங்கப்படும் பிரசாதத்தில் விஷம்! பக்தர்கள் அதிகளவு மாலை அணிந்து செல்லும் கோவில்களில் ஒன்றாக இருப்பது சபரிமலை ஐயப்பன் கோவில் தான்.அங்கு ஆண்டுதோறும் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கபடுவது வழக்கம் தான்.அந்தவகையில் இந்த ஆண்டும் நடை திறக்கப்பட்டது.அப்போது இருந்தே தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.மேலும் சபரிமலையில் மகர ஜோதி தரிசனமானது வரும் ஜனவரி 14 ஆம் தேதி நடைபெற உள்ளது.இதனை நேரில் காண லட்சக்கணக்கான பக்தர்கள் … Read more