‘வாரிசு’ படக்குழுவுடன் இணையப்போகும் சிவகார்த்திகேயன் ? லேட்டஸ்ட் அப்டேட் !

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயனுக்கு என்று ஒரு தனி இடமுண்டு, இவரது படங்கள் பெரும்பாலும் குடும்பங்கள் கொண்டாடும் நகைச்சுவை கலந்த திரைப்படமாக இருக்கிறது, அதிலும் குறிப்பாக இவரது படங்கள் பெரும்பாலும் குழந்தைகளுக்கு பிடித்ததாக இருக்கிறது. அதுமட்டுமல்லாது இவர் தற்போது பிஸியான நடிகராகவும் இருந்து வருகிறார், சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘ப்ரின்ஸ்’ படம் படுதோல்வியடைந்தது. இருப்பினும் இதனை தொடர்ந்து அடுக்கடுக்காக படங்கள் குவிந்துள்ளது. தற்போது மடோன் அஷ்வின் இயக்கத்தில் ‘மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறார், இதில் இவருக்கு ஜோடியாக … Read more