டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இனி போலீசார் மீதும் வழக்கு பதிவு செய்யலாம்!
டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இனி போலீசார் மீதும் வழக்கு பதிவு செய்யலாம்! மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.அந்த சட்ட திருத்தத்தின்படி வாகன விதி மீறல் தொடர்பான அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.மேலும் இதற்கான அரசாணை சமீபத்தில் வெளியானது.சென்னை நகர காவல்துறை ஆணையர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.அதன் படி கடந்த அக்டோபர் 28 ஆம் தேதி புதிய வாகன அபராதத் தொகை வசூல் செய்யப்படும் என தெரிவித்தனர்.இந்நிலையில் சாலை விதிகளை மீறும் … Read more