case has been filed in the hc

சூதாட்டத்தால், பிரபல நடிகை மற்றும் கிரிக்கெட் வீரர்: கைது செய்ய உயர்நீதிமன்றத்தில் வழக்கு!
Parthipan K
ஆன்லைனில் சூதாடிய விளம்பரங்களில் நடித்ததற்காக கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் நடிகை தமன்னாவை கைது செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சூரிய பிரகாசம் ...