இந்த மாதத்தில் 9 நாட்கள் வங்கிகள் விடுமுறை! உங்களின் பணிகளை உடனடியாக முடித்து கொள்ளுங்கள்!
இந்த மாதத்தில் 9 நாட்கள் வங்கிகள் விடுமுறை! உங்களின் பணிகளை உடனடியாக முடித்து கொள்ளுங்கள்! தற்போதுள்ள காலகட்டத்தில் வங்கிகள் என்பது மிக முக்கியமான ஒன்றாக உள்ளது.அனைத்து வகையான பண பரிமாற்றத்திற்கும் உதவியாக உள்ளது.வங்கிகள் விடுமுறை என்றாலே பண பரிவர்த்தனைகள் பெருமளவில் பாதிப்படையும்.மேலும் வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக பெரும்பாலும் வங்கி சார்ந்த பணிகள் நடைபெறுகின்றது.தனியார் வங்கிகள் மற்றும் அரசு வங்கிகளும் தங்களுடைய இணையதளம் வழியாகவே 24 மணி நேரமும் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு பணப்பரிவர்த்தனையை வழங்கி வருகின்றது. … Read more