ஜெர்சி பசு நிகழ்த்திய அதிசயம்!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே இறச்சகுளத்தில் கால்நடை மருத்துவராக பணியாற்றி வருபவர் சுதாகர். இவர் கால்நடை பண்ணை ஒன்றை அமைத்திருக்கிறார். அதில் குதிரை, நாய், கோழி மற்றும் விலை உயர்ந்த பசுக்களையும் வளர்த்து வருகிறார். இந்த கால்நடை பண்ணையில் உள்ள ஜெர்சி இன பசு ஒன்று முதல் நாளில் ஒரு கன்றுக்குட்டியை ஈன்றது. பசுவும், கன்றுக்குட்டியும் நலமுடன் இருப்பதை பார்த்த சுதாகர் வழக்கம்போல பசுவிற்கு செய்ய வேண்டிய பணிகளை செய்து வந்தார். ஆனால், அவர் கொஞ்சமும் எதிர்பாராத … Read more

மாட்டுச் சாணத்தையும் விட்டுவைக்காத திருட்டு கும்பல்!!

சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள ரோஜ்கி கிராமத்தில் மாட்டுச் சாணத்தை மர்ம நபர்கள் சிலர் திருடிச் சென்றுள்ளனர். சத்தீஸ்கர்: கால்நடை உரிமையாளர்களிடம் இருந்து மாட்டுச்சாணத்தை கிலோ ரூ.2க்கு வாங்கும் புதிய திட்டத்தை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் வடக்கு சத்தீஷ்கரில் உள்ள கொரியா மாவட்டத்தின் ரோஜ்கி கிராமத்தில் மாட்டுச் சாணத்தை மர்ம நபர்கள் சிலர் திருடிச் சென்றுள்ளனர். அம்மாநில அரசு அறிமுகப்படுத்திய திட்டத்தின் காரணமாக இந்த திருட்டு சம்பவம் நடந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இதனைத்தொடர்ந்து லல்லா ராம், செம் … Read more