மனிதர்களின் இந்த செயலால் தனது அச்சிலிருந்து சாய்ந்த பூமி! மோசமான பாதிப்புகள் ஏற்படும் என  விஞ்ஞானிகள் விடுத்த எச்சரிக்கை 

மனிதர்களின் இந்த செயலால் தனது அச்சிலிருந்து சாய்ந்த பூமி! மோசமான பாதிப்புகள் ஏற்படும் என  விஞ்ஞானிகள் விடுத்த எச்சரிக்கை!  மனிதர்கள் செய்கின்ற இந்த தவறினால் பூமியானது தனது அச்சிலிருந்து சாய்வதால் மிக மோசமான பாதிப்புகள் ஏற்படலாம் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். புவியானது தனது அச்சில் சுழல்வதோடு தோராயமாக 366.26  முறை சூரியனையும் சுற்றி வருகிறது.  பூமியின் அச்சு சாய்ந்திருப்பதால், பூமியின் மேற்பரப்பில் விழும் சூரிய ஒளியின் அளவு வெவ்வேறு இடங்களில் பெரிதும் வேறுபடுகின்றது. இது பல காலம் … Read more