சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்திய பேப்பர் போர்டு உற்பத்தி ஆலையம்!! 3 கோடியே 31 லட்சம் ரூபாய் அபராதம்!
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாக கூறி, பேப்பர் போர்டு உற்பத்தி ஆலையிடம் விளக்கம் கேட்காமல் 3 கோடியே 31 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளைதம் தாலுகாவில் உள்ள தேக்கம்பட்டி கிராமத்தில் ஐ.டி.சி. நிறுவனத்தின் பேப்பர் போர்டு தயாரிப்பு ஆலை செயல்பட்டு வருகிறது. தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவின்படி, கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் … Read more