நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் சித்தார்த்!!! கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் பேச்சு!!!

நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் சித்தார்த்!!! கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் பேச்சு!!! நடிகர் சித்தார்த் அவர்கள் திரைப்பட புரொமோசன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிகழ்விற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் அவர்கள் சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள சித்தா திரைப்படத்தின் புரொமோசன் நிகழ்ச்சிக்காக பெங்களூரு சென்றிருந்தார். அங்கு நேற்று(செப்டம்பர்28) பெங்களூரு சென்ற நடிகர் சித்தார்த் அவர்கள் சித்தா திரைப்படத்தின் புரொமோசன் … Read more