அறிமுகம் செய்யப்பட்ட வலிமை சிமெண்ட்! தமிழ்நாடு கழகத்தின் சார்பாக மு. க. ஸ்டாலின்!
அறிமுகம் செய்யப்பட்ட வலிமை சிமெண்ட்! தமிழ்நாடு கழகத்தின் சார்பாக மு. க. ஸ்டாலின்! தமிழக அரசின் தமிழ்நாடு சிமெண்ட் கழகம் லிமிடெட் சார்பில் தயாரிக்கப்படும் அரசு சிமெண்ட்டானது இன்று முதல் வலிமை என்று பெயரிடப்பட்டு வெளிச் சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சிமெண்டின் சில்லரை விற்பனை விலை மேலும் குறையும் என்று அறிஞர்களால் கணிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக சிமெண்டின் விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக கடந்த அக்டோபர் மாதம் 23 ம் தேதி தமிழக தொழில் துறை … Read more