மத்திய உப்பு மற்றும் கடல் இரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியிடங்கள்!

மத்திய உப்பு மற்றும் கடல் இரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியிடங்கள் நிர்வாகம் : மத்திய உப்பு மற்றும் கடல் இரசாயன ஆராய்ச்சி நிறுவனம் (CSMCRI) பணி : திட்ட இணையாளர் மொத்த பணியிடம் : 07 தகுதி : M.Sc Microbiology, M.Sc Biochemistry, M.Sc Marine Biotechnology, M.Sc Biotechnology ஆகிய ஏதேனும் ஒரு துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு … Read more

B.Sc Nursing,GNM படித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை வாய்ப்பு!

மத்திய அரசின் மிகப்பெரிய துறையான ரயில்வேத் துறையில் வேலைவாய்ப்பு. தற்போது தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 32 காலி பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.44 ஆயிரம் வரை ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம் : தெற்கு ரயில்வே மேலாண்மை : மத்திய அரசு பணியின் பெயர் : செவிலியர் மொத்த காலிப் பணியிடம் : 32 பணியிடம் : திருச்சி கல்வித் … Read more