பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ் 156 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடக்கம் !! மத்திய அரசின் மகத்தான அறிவிப்பு !!
பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ் 156 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடக்கம் !! மத்திய அரசின் மகத்தான அறிவிப்பு !! மத்திய அரசு 156 சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. நாடு முழுவதிலும் உள்ள மக்கள் கொண்டாடும் திருவிழாக்களில் முக்கியமானது விநாயகர் சதுர்த்தி. ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் வரும் இந்த விழாவில் ஏராளமான மக்கள் கலந்துக் கொண்டு சிறப்பிப்பர். சதுர்த்தி அன்று பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் … Read more