ஆன்லைன் கல்வியை எதிர்க்கும் மத்திய அரசு – பள்ளிகள் திறப்பு குறித்து புதிய தகவல்
கொரோனா பொது முடக்கம் காரணமாக நடப்பு கல்வியாண்டில் பள்ளிகளை திறப்பது குறித்து மாநில அரசுகள் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் காணொளி காட்சி பங்கேற்ற மத்திய பள்ளி கல்வித்துறை செயலாளர் அனிதா கர்வால் பள்ளிகள் திறப்பது தொடர்பான மாநில அரசின் முடிவில் மத்திய அரசு தலையிடாது என தெரிவித்துள்ளார். ஆனால் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு கருதி மேற்கொள்ள வேண்டிய தனிமனித இடைவெளி, வகுப்பறையில் மேற்கொள்ளபட வேண்டிய விதிமுறைகள் உள்ளிடவற்றை பற்றி மத்திய அரசு விதிமுறைகள் … Read more