மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் போட்ட அதிரடி உத்தரவு! பரபரப்பான மாநில அரசுகள்!
இந்தியா முழுவதும் நோய்த்தொற்று காரணமாக ,பள்ளிகள் கடந்த 18 மாத காலமாக செயல்படாமல் இருந்தது. நோய்த்தொற்று பரவல் பல மாநிலங்களில் குறைந்து வருவதால் அந்தந்த மாநில அரசுகள் பள்ளிகளை மீண்டும் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்கள்.பல மாநிலங்களில் பள்ளிகள் செயல்பட தொடங்கியது. அதேபோல தமிழ்நாட்டின் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகள் வரும் செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் செயல்படுத்துவதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அதோடு தமிழ் நாட்டில் ஒரு ஆசிரியர் தடுப்பூசி … Read more