37 பந்துகளில் சதம்: 5 மாதத்துக்குப் பின் வானவேடிக்கைக் காட்டிய ஹர்திக் பாண்ட்யா !

37 பந்துகளில் சதம்: 5 மாதத்துக்குப் பின் வானவேடிக்கைக் காட்டிய ஹர்திக் பாண்ட்யா ! இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா 37 பந்துகளில் சதமடித்து அசத்தியுள்ளார். இந்திய அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா தனது அதிரடியான பேட்டிங்காலும், விக்கெட் எடுக்கும் பவுலிங் திறமையாலும் இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டராக வலம் வந்து கொண்டு இருந்தார். ஆனால் கடந்த 5 மாதங்களுக்கு முன்னதாக அவருக்கு முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொண்டு ஓய்வில் … Read more

12 ஆவது வீரராக இறங்கினாலும் ராகுல் சதமடிப்பார்!சொன்னது யார் தெரியுமா?

12 ஆவது வீரராக இறங்கினாலும் ராகுல் சதமடிப்பார்!சொன்னது யார் தெரியுமா? இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறி வரும் ராகுலைப் பற்றி சக வீரரான தவான் வானளாவப் புகழ்ந்துள்ளார். தோனிக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட ரிஷப் பண்ட் தொடர்ந்து சொதப்பி வந்ததை அடுத்தும் காயம் காரணமாக வெளியேறியதை அடுத்தும் கே எல் ராகுல் பின் வரிசை ஆட்டக்காரராகவும் விக்கெட் கீப்பராகவும் செயல்படவேண்டிய சூழ்நிலை உருவானது. ஆனால் இந்த எதிர்பாராத சூழ்நிலை நல்ல விளைவுகளைக் கொடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரராக … Read more