TET தேர்வு சான்றிதழ் குறித்து தமிழக அரசு வெளியிட்ட அதிரடி தகவல் !!
இனி ஆயுள் முழுவதும் TET தேர்வு சான்றிதழ் செல்லும் என தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் தெரிவித்துள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு முடிவில் தேர்ச்சி பெற்றவர்கள் ஏழு ஆண்டுகளுக்கு மட்டுமே சான்றிதழ் செல்லும் என்று இருந்து வந்த நிலையில், தற்போது புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.,அதன்படி இனி டெட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என கூறப்பட்டுள்ளது. கடந்த 2013-ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட … Read more