30 ஆண்டுகள் ஆண்ட அதிபரை கொலை செய்த புரட்சிப் படையினர்!
30 ஆண்டுகள் ஆண்ட அதிபரை கொலை செய்த புரட்சிப் படையினர்! மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள சாட் (Chad) நாட்டில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இங்கு கடந்த 1990ம் ஆண்டில் இருந்து 30 ஆண்டுகளாக அதிபர் இட்ரிஸ் டிபை ஆட்சி செய்து வருகிறார். அவருக்கு வயது 68. அதிபருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள புரட்சிப் படையினர், ராணுவத்தின் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மிகப்பெரிய தாக்குதல் நடத்தியதில் ஏராளமான ராணுவத்தினரும், … Read more