ஒரே நாளில் வாய்ப்புண் குணமாக இதை பாலோ பண்ணுங்க!!

ஒரே நாளில் வாய்ப்புண் குணமாக இதை பாலோ பண்ணுங்க!! நம்மில் சிலருக்கு வாய்ப்புண் இருக்கும். இதனால் நாம் சரியாக உணவு உண்ண முடியாது. டீ, காபி, குளிர்பானம் எதையும் அருந்த முடியாமல் வலியால் வேதனைப்படுவோம். அந்த வேதனையை ஏற்படுத்தும் வாய்ப்புண்களை சரி செய்ய அற்புதமான வழிமுறையை இந்த பதிவில் அறிந்து கொள்வோம். வாய்ப்புண் என்பது பொதுவாக ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கும், சிகரெட், பான் மசாலா போன்றவற்றை பயன்படுத்துபவர்களுக்கும், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்களுக்கும் வாய்ப்புண் வரக்கூடும். … Read more