சந்திரமுகி 2வில் ஜோதிகா?

சந்திரமுகி 2வில் ஜோதிகா? மலையாளத்தில் மோகன்லால், ஷோபனா நடிப்பில் உருவான ‘மணிசித்திரத்தாழு’ எனும் படத்தை தொலைக்காட்சி ஒளிபரப்பில் கண்ட பி.வாசு அதன் உரிமையை சில லட்சங்கள் கொடுத்து வாங்கினார். பின்னர் அதில் முக்கியமான பகுதிகளை வைத்துக் கொண்டு திரைக்கதையை மாற்றியமைத்து ‘ஆப்தமித்ரா’ என்ற பெயரில் கன்னட சூப்பர்ஸ்டாரான விஷ்ணு வரதனை வைத்து இயக்கினார். பாபா படத்தின் தோல்வியால் மிகவும் துவண்டு போயிருந்த ரஜினி, இனி திரைப்படங்களில் நடிப்பதா வேண்டாமா என்ற குழப்பத்திலிருந்த சமயம் அது. வழக்கமாக ஓய்வெடுக்கப் … Read more