சாங் இ-5 விண்கலம் குறித்து சீன தேசிய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் அடுத்த நடவடிக்கை!
சீன தேசிய விண்வெளி ஆராய்ச்சி மையம் (China National Space Administration),சாங் இ-5 ( chang’e-5 ) என்ற விண்கலத்தை நிலவில் தரை இறக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்த விண்கலத்தை கடந்த மாதம் 23ஆம் தேதியன்று நிலவிற்கு செலுத்தியுள்ளது சீனா. அதாவது நிலவு குறித்த அனைத்து தகவல்களை பெறும் ஆராய்ச்சிக்காக, இந்த விண்கலம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகும். இந்த சாங் இ-5 விண்கலம் சனிக்கிழமை அன்று நிலவின் வட்டப் பாதைக்குள் ( SpaceCraft Entered Orbit Around … Read more