ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் உங்கள் ஆதாரில் உள்ள முகவரி முதல் செல்போன் எண் வரை மாற்றிக் கொள்ளலாம்!! முழு விவரம் இதோ
ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் உங்கள் ஆதாரில் உள்ள முகவரி முதல் செல்போன் எண் வரை மாற்றிக் கொள்ளலாம்!! முழு விவரம் இதோ!! ஆதார் கார்டில் பெயர், முகவரி உள்ளிட்டவற்றை மாற்றிக் கொள்ளலாம் என்றும் புகைப்படம், கை விரல் ரேகை போன்றவற்றை அப்டேட் செய்து கொள்ளலாம் என்றும் ஆதார் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த சேவை அனைத்து முற்றிலும் கட்டணமில்லா சேவை. ஆதார் ஆதார் ஆதார் எங்கும் இதில் இதிலும் ஆதாரம் தேசிய மற்றும் மாநில அளவில் … Read more