அக்னிபத் திட்டத்திற்கு எதிரான மனுக்கள் உச்சநீதிமன்றம் உத்தரவு! டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு மனுக்கள் மாற்றம்!
அக்னிபத் திட்டத்திற்கு எதிரான மனுக்கள் உச்சநீதிமன்றம் உத்தரவு! டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு மனுக்கள் மாற்றம்! கடந்த ஜூன் 17ஆம் தேதி முப்படைகளும் ஒப்பந்த அடிப்படையில் குறுகிய கால சேவைக்கு வீரர்களை தேர்வு செய்யும் அக்னிபர் திட்டத்தை பாதுகாத்து அமைச்சகம் அறிவித்தது அதன்படி 17 வயது முதல் 21 வயது குட்பட்ட இயலினர்கள் நான்கு ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் முப்படைகளிலும் பணியாற்ற விண்ணப்பிக்கலாம் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவித்திருந்தது. இந்தாண்டு வயதுவரம்பு 23 ஆக அதிகரிக்கப்பட்டது. மேலும் ஒப்பந்த … Read more