channai

சைக்கிள் உபயோகத்தை ஊக்குவிக்க சென்னை மாநகராட்சியின் புதிய முயற்சி !!

Parthipan K

சென்னையில் வசிக்கும் பொதுமக்களிடம் சைக்கிள் உபயோகத்தினை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி எடுத்து வருகின்றது. அதன்படி ஊரடங்கு காலத்தில் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த சைக்கிள் ஷேரிங் ...