புதுக்கோட்டை மாவட்டம் இருந்து முத்துமாரியம்மன் கோவிலில் கோலாகலமாக நடைபெற்ற தேர்த் திருவிழா!!

புதுக்கோட்டை மாவட்டம் இருந்து முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு தேர்திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இருந்தி ராப்பட்டி முத்து மாரியம்மன் கோவில் புகழ்பெற்ற கோயிலாகும். இக்கோயிலில் பங்குனி திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. தினந்தோறும் முத்து மாரியம்மன் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். … Read more