இனி வாட்ஸ் அப் உரையாடலை பேக்கப் எடுக்கலாம்!!வாட்ஸ் அப் புதிய அப்டேட்!!
இனி வாட்ஸ் அப் உரையாடலை பேக்கப் எடுக்கலாம்!!வாட்ஸ் அப் புதிய அப்டேட்!! இனி புது மொபைலிலும் பழைய மெசேஜ், போட்டோஸ் மற்றும் வீடியோ போன்ற அனைத்து விவரங்களையும் சுலபமாக மாற்றிக்கொள்ளலாம். வாட்ஸ் அப் நிறுவனம் அதிரடி தற்போது இணையத்தில் வேகமாக பரவும் தகவல்கள். மேலும் இந்த வாட்ஸ் ஆப்பை உலக முழுவதும் 200 கோடிக்கு அதிகமான பேர் உபயோக்கித்து வருகிறார்கள். அடிக்கடி வாட்ஸ் அப் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வசதியாக புதுப்புது அப்டேட்களை அறிவித்து வருகிறது. அதனை தொடர்ந்து … Read more