மும்பையில் சிறந்த மற்றும் விலை மலிவான போக்குவரத்து முறையாக சைக்கிள்-ஷேரிங் முறை இருக்கும் என ஆய்வு தெரிவிக்கிறது!
மும்பையில் பொதுமக்கள் அனைவரும் ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்தை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். அவ்வாறு அவர்கள் ரயில் மற்றும் பேருந்தை விட்டு இறங்கிய பிறகு அவர்கள் விரும்பிய இடத்திற்கு செல்வதற்கு சைக்கிள்-ஷேரிங் போக்குவரத்து முறை உதவியாக இருக்கும் என்று ஆய்வு தெரிவித்துள்ளது. அதாவது குறைந்த தூர அளவிலான இடத்திற்கு பயணிப்பதற்கு இந்த சைக்கிள்-ஷேரிங் போக்குவரத்து உதவிகரமாக இருக்கும். அதுமட்டுமன்றி இந்த சைக்கிள்-ஷேரிங் போக்குவரத்தை உபயோகிப்பவர்கள் ஐந்து கிலோ மீட்டருக்கு இரண்டு ரூபாய் மட்டும் செலுத்தினால் போதுமானதாம். இந்த … Read more