திருமணமான பெண்ணை ஏமாற்றினால் குற்றமில்லை!! ஹைகோர்ட் அதிரடி உத்தரவு!!
திருமணமான பெண்ணை ஏமாற்றினால் குற்றமில்லை!! ஹைகோர்ட் அதிரடி உத்தரவு!! சமீபகாலமாக பல வழக்குகளில் வழங்கப்படும் தீர்ப்புகள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது கர்நாடக உயர்நீதிமன்றம் ஆனது திருமணமான பெண்ணை ஏமாற்றுவது குற்றமில்லை எனக் கூறி தீர்ப்பு வழங்கியுள்ளது. பெங்களூரை சேர்ந்த பிரஜித் என்பவர் திருமணமான பெண்ணுடன் நெருங்கி பழகி வந்துள்ளார். பல நாட்களாக வெளிநாட்டு வேலையை பிரஜீத் எதிர்பார்த்து வந்த நிலையில், இவர் எதிர்பார்த்தது போலவே திடீரென்று இவருக்கு வெளிநாட்டில் வேலை … Read more