வாகன சோதனையில் பிடிபட்ட பொருள்! இத்தனை கிலோவா? அதிர்ச்சியில் போலீசார்!
வாகன சோதனையில் பிடிபட்ட பொருள்! இத்தனை கிலோவா? அதிர்ச்சியில் போலீசார்! தெலுங்கானாவில் பத்ராத்ரி கொத்தகுடெம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீஸ் சூப்பிரண்டு சுனில் தத் தலைமையிலான போலீசார் சந்தேகத்துக்குரிய வகையிலான வாகனம் ஒன்றை தடுத்து நிறுத்தி வைத்துள்ளனர். அந்த வழியே வந்த அவர்கள் முன்னுக்குப்பின் முரணான பதிலை தந்ததன் காரணமாக அந்த வாகனத்தை தீவிர சோதனையில் ஈடுபடுத்தினர். அதை தொடர்ந்து அந்த வண்டியில் மரிஜூவானா என்ற 3650 கிலோ எடை கொண்ட போதைப் … Read more