உங்க PF பணம் எவ்வளவு இருக்குனு தெரிஞ்சுக்கணுமா? இந்த நம்பருக்கு மிஸ்டு கால் கொடுங்கள்!
பணி செய்யும் மக்களின் வருங்கால வைப்பு நிதி ஆனது ஒரு நீண்டகால சேமிப்புத் திட்டம் என்றே கூறலாம். இதை பணிசெய்யும் பணியாளர்களும் முதலாளியும் சமமாக சேமிப்பு தொகை ஒன்றை சேர்க்கின்றனர். இந்த தொகையை நீங்கள் ஓய்வு பெற்றபின் எடுத்துக் கொள்ளலாம், அல்லது ஒரு பணியிலிருந்து இன்னொரு பணிக்கு மாறும்போதும் எடுத்துக் கொள்ளலாம். ஒரு இடத்தில் பணி செய்து கொண்டிருக்கும்பொழுது அவசர உதவிக்காக முன்கூட்டியே பணம் வேண்டும் என்றாலும் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் அதை அனுமதிக்கிறது. உங்கள் … Read more