தமிழக முதலமைச்சரிடம் பகிரங்கமாக உதவி கேட்கும் பிரபல இயக்குனர்!

பிரபல இயக்குனர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழக முதலமைச்சர் இடம் பகிரங்கமாக தனக்கு உதவி தேவை என்பதை எழுத்துவடிவில் பதிவிட்டுள்ளார். இயக்குநர் சீனு ராமசாமி அவர்கள் நீர்பறவை, தர்மதுரை மற்றும் தென்மேற்கு பருவக்காற்று போன்ற பல திரைப்படங்களை இயக்கியுள்ளார்.  இவரின் திரைப்படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இவர் மாமனிதன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். அத்திரைப்படத்தில் கதாநாயகனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இயக்குனர் சீனு ராமசாமி அவ்வபோது … Read more