தேஜஸ் விரைவு ரயில் இனிமேல் இங்கெல்லாம்  நிற்கும்!  ரயில்வே வாரியம் வெளியிட்ட அறிவிப்பு! 

தேஜஸ் விரைவு ரயில் இனிமேல் இங்கெல்லாம்  நிற்கும்!  ரயில்வே வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!  சென்னை எழும்பூரில் இருந்து தேஜஸ் விரைவு ரயில் மதுரை வரை வியாழக்கிழமை தவிர மற்ற நாட்களில் சென்று வருகிறது. இது இனிமேல் சில ரயில் நிலையங்களில் நிற்கும் என ரயில்வே வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு, திருச்சி, திண்டுக்கல் ரெயில் நிலையங்கள் வாயிலாக மதுரை  ரயில் நிலையம் நோக்கியும், அதேபோல் மறுமார்க்கமாக … Read more

லிங்க் என்றாலே அது ஆபத்துதான்! சர்வதேச கருத்தரங்கில் டிஜிபி எச்சரிக்கை! 

லிங்க் என்றாலே அது ஆபத்துதான்! சர்வதேச கருத்தரங்கில் டிஜிபி எச்சரிக்கை!  ‘சைபர் கிரைம்’ தொடர்பான விழிப்புணர்வு தொடர்பாக சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கான சிறப்பு சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து மாணவிகள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, இன்றைய நவீன காலத்தில் அனைவரும் செக்யூரிட்டி மற்றும் சைபர் கிரைம் பற்றி அறிந்து கொள்வது அவசியமாகும். அதுவும் இளைய தலைமுறை மாணவ – … Read more